காரைக்கால் அடுத்த நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் வடகட்டளை பகுதியில் சிமெண்ட் சாலை வடிகால் வசதியுடன் அமைக்கும் பணியினை (திட்ட மதிப்பீடு ரூ. 37.59 இலட்சம்) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் இன்று (டிசம்பர் 25) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.