புதுச்சேரி: காவல் நிலையத்தில் டி. ஐ. ஜி அதிரடி ஆய்வு

78பார்த்தது
புதுச்சேரி: காவல் நிலையத்தில் டி. ஐ. ஜி அதிரடி ஆய்வு
புதுச்சேரி டி. ஐ. ஜி சத்திய சுந்தரம் காரைக்கால் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, உடன் இருந்தனர். இந்த போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டி. ஐ. ஜி சாலை விதிகளை பின்பற்றாமல் பொதுமக்களிடம் பெறப்பட்ட அபராதங்களின் பதிவேடை பார்வையிட்டார். ஆய்வு நிகழ்வில் போக்குவரத்து போலீசார் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி