காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர தேவஸ்தான பிரம்மோற்சவ விழா நடைபெற்ற வருகிறது. மேலும் காரைக்கால் கைலாசநாதர் கோயிலின் கும்பாபிஷேகம் வருகிற 5ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நடைபெறும் விழாக்களின் அரசு சார்பில் எடுக்கப்பெறும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.