காரைக்கால்: திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

62பார்த்தது
காரைக்கால்: திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா
காரைக்கால் திமுக சார்பில் கலைஞர் அவர்களின் 102- வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்கால் திமுக தலைமை அலுவலகம், கலைஞர் முதுநிலை பட்ட மேற்படிப்பு மைய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கும் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி