காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் பூமி பூஜை

82பார்த்தது
காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் பூமி பூஜை
உலகப் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் விழாக்காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆலயத்தின் தெற்கு பகுதியில் ஒரு நுழைவாயிலின் நிலை கால் பூஜை மற்றும் சோமநாதர் ஆலயத்தில் தரை செம்மைபடுத்தும் பணி, அய்யனார் ஆலயத்தில் தரை செம்மைபடுத்தும் ஆகிய பணிகளுக்கு ஒருங்கிணைந்து அம்மையார் ஆலயத்தில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஆலய தனி அதிகாரி காளிதாஸ் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி