காரைக்காலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

70பார்த்தது
காரைக்காலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
காரைக்காலில் வேளாண்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது இன்று காரைக்கால் காமராஜர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் பல்வேறு குறைகளை முன்வைத்தனர். குறிப்பாக விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்து நாசப்படுத்துகின்றன என்பதை குறிப்பிட்டனர். இதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி