புதுவை: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

54பார்த்தது
புதுவை: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
புதுச்சேரி மாநில முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் திருநாள்ளார் விவசாயிகள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்களை சந்தித்து விவசாயிகள் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி