காரைக்கால்: பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் ஆய்வு

78பார்த்தது
காரைக்கால்: பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் ஆய்வு
காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று காரைக்கால் மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. இதில் 175 தனியார் பள்ளி கல்லூரி வாகனங்களை காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் தலைமையில் போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர். இதனை அடுத்து அதிகாரிகள் வாகனங்களை ஆய்வு செய்து அதில் பாதுகாப்பு சான்றிதழ் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி