காரைக்காலுக்கு ஜிப்மர் சிறப்பு மருத்துவக்குழு வருகை

50பார்த்தது
காரைக்காலுக்கு ஜிப்மர் சிறப்பு மருத்துவக்குழு வருகை
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வரும் சனிக்கிழமை (14.06.2025) அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை *நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகள், சர்க்கரை மற்றும் தைராய்டு சம்பந்தமாக மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர். இதில் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.