காரைக்கால்: கொட்டப்போகும் கனமழை..எச்சரிக்கை

1பார்த்தது
காரைக்கால்: கொட்டப்போகும் கனமழை..எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 19) காரைக்கால் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.