காரைக்கால்: கோயில் நிலம் மோசடி.. மேலும் 2 பேர் கைது

2பார்த்தது
காரைக்கால்: கோயில் நிலம் மோசடி.. மேலும் 2 பேர் கைது
காரைக்காலில் உள்ள பாா்வதீஸ்வரா் கோயில் நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், நிலத்தரகா்களான சோமசுந்தரம் (58) மற்றும் மோகன் (41) ஆகியோரை காரைக்கால் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இந்த நில மோசடி வழக்கில் இதுவரை மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கு தொடா்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் கட்டமாக 9 போ் கைது செய்யப்பட்டிருந்தனா்.

தொடர்புடைய செய்தி