காரைக்காலில் கும்பாபிஷேக விழா; புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி

58பார்த்தது
காரைக்காலில் கும்பாபிஷேக விழா; புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலய கும்பாபிஷேகம் விழா வருகின்ற 5ஆம் தேதி காலை நடைபெறுவதை முன்னிட்டு இன்று காரைக்கால் ஆற்றங்கரை உஜ்ஜைனி காளியம்மன் ஆலயத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசர், திருப்பணி கமிட்டி தலைவர் வெற்றி செல்வன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி