காரைக்கால்: மாங்கனி திருவிழா 8ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடக்கம்

80பார்த்தது
காரைக்கால்: மாங்கனி திருவிழா 8ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடக்கம்
உலக புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் காரைக்கால் அம்மையார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் மாங்கனித் திருவிழா வருகின்ற 08 ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 09ஆம் தேதி காலை காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் மற்றும் 10ஆம் தேதி சிவபெருமான் பிச்சாடண மூர்த்தியாக வலம் வரும்போது மாங்கனி வீசி பக்தர்கள் வழிபடும் நிகழ்ச்சியும் நடைபெறுவுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி