புதுவை: மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி

51பார்த்தது
புதுவை: மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி
புதுவையில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு பகுதியில் உள்ள பக்கிரிசாமி பிள்ளை அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மூலம் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் அவர்கள் 82 இலவச மிதி வண்டிகளை பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி