புதுவை முதல்வருக்கு அமைச்சர் திருமுருகன் வாழ்த்து

52பார்த்தது
புதுவை முதல்வருக்கு அமைச்சர் திருமுருகன் வாழ்த்து
புதுச்சேரி மாநிலத்தில் 15வது சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 12) 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி இன்று புதுச்சேரி மக்களுக்காக ரூபாய் 13, 600 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் முதலமைச்சர் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி