புதுச்சேரி: விளையாட்டு வீரர்களுக்கு எம். எல். ஏ வாழ்த்து

64பார்த்தது
புதுச்சேரி: விளையாட்டு வீரர்களுக்கு எம். எல். ஏ வாழ்த்து
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா பீச் வாலிபால் 2025 போட்டியின் புதுச்சேரி அணி ஒன்றின் சார்பில் காரைக்கால் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியை சேர்ந்த சசிகலா மற்றும் கனிமொழி ஆகியோர் புதுச்சேரி அணிக்காக கலந்து கொண்டு விளையாடி இரண்டாம் பரிசு பெற்றனர். அதனைத் தொடர்ந்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்புடைய செய்தி