புதுவை முதல்வருக்கு எம். எல். ஏ வாழ்த்து

51பார்த்தது
புதுவை முதல்வருக்கு எம். எல். ஏ வாழ்த்து
புதுச்சேரி மாநிலத்தில் மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ள மகளிருக்கும் மாதம் ரூ. 1000/- வழங்க வேண்டுமென முன்வைத்த கோரிக்கைக்கு தாராள மனதோடு மஞ்சள் குடும்ப அட்டை மகளிருக்கும் மாதம் ரூ. 1000/- வழங்கப்படும் என அறிவித்த புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அவர்களை சட்டமன்ற உறுப்பினர் சந்திரா பிரியங்கா அவர்கள் இன்று நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி