காரைக்கால் ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலயத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் வண்ண விளக்குகள் மற்றும் வண்ணக் கற்கள் பதிக்கும் பணியினை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் இன்று (டிசம்பர் 28) அதிகாரிகளுடன் பார்வையிட்டார். இதில் நகராட்சி ஆணையர் சத்யா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.