காரைக்கால்: தொழிற்சாலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு

77பார்த்தது
காரைக்கால்: தொழிற்சாலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு
காரைக்கால் வருகை புரிந்துள்ள 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் திருப்பட்டினம் பகுதியில் உள்ள கெம்ப்லாஸ்ட் சன்மார்க் தனியார் ரசாயன தொழிற்சாலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் விபத்து ஏற்பட்டால் தொழிற்சாலை நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்துள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி