காரைக்காலில் மது கடைகளை மூட உத்தரவு

60பார்த்தது
காரைக்காலில் மது கடைகளை மூட உத்தரவு
காரைக்கால் மாவட்டத்தில் இன்று 02. 10. 24 காந்தி ஜெயந்தி முன்னிட்டு அனைத்து வகையான மதுபான கடைகளை மூட காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை ஆட்சியர் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.