காரைக்காலில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி

60பார்த்தது
காரைக்காலில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி
காரைக்காலில் இன்று மக்கள் மன்றம் நிகழ்ச்சி காரைக்கால் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், திருப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மரி கிறிஸ்டியன் பால், காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன், சிறப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது புகார்கள் அளித்தனர்.
Job Suitcase

Jobs near you