புதுச்சேரி: ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா

66பார்த்தது
புதுச்சேரி: ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் பதவி உயர்வு, நேரடி நியமன பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கைலாச நாதன் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு பணி ஆணை மற்றும் பதவி உயர்வு ஆணை வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி