காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

65பார்த்தது
காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்
காரைக்காலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் வரும் திங்கட்கிழமை (17.03.2025) அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி