புதுவை: சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிபு

2பார்த்தது
புதுவை: சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிபு
புதுச்சேரியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியது, தாக்குதல் முயற்சி மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஸ்.ஐ.ஆர். குறித்து கேள்வி கேட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி