புதுவை: கொட்டப்போகும் கனமழை.. எச்சரிக்கை

54பார்த்தது
புதுவை: கொட்டப்போகும் கனமழை.. எச்சரிக்கை
தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 11-11-2025 இன்று தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி