காரைக்காலில் இன்று சதமடித்த வெயில்

204பார்த்தது
காரைக்காலில் இன்று சதமடித்த வெயில்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று (மே 24) காரைக்கால் பகுதியில் 100.93 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி