புதுச்சேரி, காரைக்காலில் இன்று சதமடித்த வெயில்

400பார்த்தது
புதுச்சேரி, காரைக்காலில் இன்று சதமடித்த வெயில்
கடந்த சில நாட்களாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று (மே 31) புதுச்சேரியில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், காரைக்கால் பகுதியில் 100.94 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி