காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை

84பார்த்தது
காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திலிருந்து நரம்பியல், குழந்தை அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம், சிறுநீரகவியல் மற்றும் இதயவியல் சிறப்பு மருத்துவர்கள் வரும் 03.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர். காரைக்கால் பகுதி பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி