காரைக்காலில் உள்ளது டாக்டர். கலைஞர் மு கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்த கல்வி நிறுவனத்தில் 2025-26 கல்வியாண்டில் (M. Com. /M. A. / M. S. W. / M. Sc.) படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இணையதளத்தின் மூலமாக 12.06.2025 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம், மாணவ, மாணவிகள் www.kmkpgskkl.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்லூரி அலுவலகத்தில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.