காரைக்கால்: சாலையில் சென்ற பெண்களிடம் வழிப்பறி.. இளைஞர் கைது

77பார்த்தது
காரைக்கால்: சாலையில் சென்ற பெண்களிடம் வழிப்பறி.. இளைஞர் கைது
காரைக்கால் மாவட்டத்தில் நாகை - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை, திருநள்ளார் சாலை மற்றும் நகர் பகுதியில் என மூன்று இடங்களில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் இருந்து கைப்பை, செல்போன் உள்ளிட்ட வைகளை வழிப்பறி செய்த விருதாச்சலம் செட்டி தெருவை சேர்ந்த, காரைக்கால் தனியார் துறைமுகத்தில் டவர் ஆபரேட்டராக வேலை செய்து வந்த இளைஞர் மகேஷ் என்பவரை நிரவி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.