புதுச்சேரியில் பள்ளி மாணவியை கடந்த மாதம் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களை போக்சோவில் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட நிலையில் சிறுவர்கள் இருவரும் ஆஷா பிளேடை பயன்படுத்தி சீர்திருத்த பள்ளியின் ஜன்னல் கம்பியை அறுத்து தப்பிச் சென்றவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து மீண்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.