புதுச்சேரியில் பிரபல ரவுடியின் மகன் உள்பட 3 பேர் வெட்டி கொலை

62பார்த்தது
புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள இடிந்த நிலையிலுள்ள கூரை வீட்டில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உழவர்கரை பகுதியைச் சேர்ந்த ரஷி, திடீர் நகரைச் சேர்ந்த தேவா ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜே ஜே நகரைச் சேர்ந்த ஆதி வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வகையில் அவரும் உயிரிழந்தார்.  கொலை செய்யப்பட்ட 3 பேரில், ரஷி மறைந்த பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி