கல்லேரி மாணவர்களிடம் ஆன்லைன் மோசடி செய்த 7 பேர் கைது

0பார்த்தது
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் கல்லூரி மாணவர்களிடம் வங்கி கணக்குகளை பெற்று ஆன்லைன் மோசடி செய்த சென்னையை சேர்ந்த கணேஷ் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 5 லட்சம் ரொக்கம், 276 வங்கி கணக்கு புத்தகங்கள், 171 செக் புக், 20 செல்போன்கள், 2 லேப்டாப், சிம் கார்டுகள், 75 ஏடிஎம் கார்டுகள், பணம் எண்ணும் இயந்திரம், போலி நிறுவன முத்திரைகள், கார் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களின் வங்கி கணக்குகளை சோதனை செய்ததில், இந்தியா முழுவதும் ரூ. 90 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது என சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி