புதுச்சேரி: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72.40%

0பார்த்தது
புதுச்சேரி: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72.40%
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 9) காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72.40 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் 3 மணி நிலவரப்படி 65.11 சதவீதம் வக்குகள் தான் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. காலை முதலே மக்கள் விறுவிறுப்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி