காரைக்காலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசியதை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி என தவறாக மொழிபெயர்த்ததால், அமித் ஷா சிறிது நேரம் குழப்பமடைந்து கடுப்பானார். பிறகு சரியான மொழிபெயர்ப்பாக முதலமைச்சர் ரங்கசாமி என திருத்தி கூறியதால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.