காரைக்காலில் பாஜகவின் தேர்தல் சுவர் விளம்பரம் வரைந்த அமித்ஷா

487பார்த்தது
காரைக்காலில் பாஜகவின் தேர்தல் சுவர் விளம்பரம் வரைந்த அமித்ஷா
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை சுவர் விளம்பரத்தை வர்ணம் தீட்டி தொடங்கி வைத்தார். அவர் காரைக்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி