காரைக்கால் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேச்சு

14பார்த்தது
காரைக்கால் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேச்சு
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்துக்கு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா. காரைக்காலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, புதுச்சேரியை தகவல் தொழில்நுட்பம் ஐடி, ஏ.ஐ, டேட்டா சென்டர் மையமாக அமைக்க வேண்டும் என இளைஞர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் புதுச்சேரி இளைஞர்களுக்கு பாஜக அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்து கொடுக்கும் என்று தெரிவித்தார். பிரதமர் மோடி வந்தபிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகளை வீடு புகுந்து அழித்தார் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி