தற்காலிக சபாநாயகராக பதவியேற்ற அன்பழகன்

113பார்த்தது
புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று பதவியேற்றார். புதுச்சேரி மக்கள் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அன்பழகனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அன்பழகனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சர் ரங்கசாமி, அன்பழகனை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார்.

தொடர்புடைய செய்தி