ஆரோவில்: சுதந்திர தினத்தில் ஆயிரம் பேர் பங்கேற்ற கூட்டு தியானம்

506பார்த்தது
புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்திர் மந்திர் அருகே உள்ள ஆம்பி தியேட்டரில் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக போன் ஃபயர் ஏற்றப்பட்டு கூட்டு தியானம் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் ஆரோவில் வாசிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், அருகில் இருந்த மாத்திர்மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது.