பீகார் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் பேட்டி

0பார்த்தது
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளிப்பதாகவும், எதிர்வரும் புதுச்சேரி சட்டசபை தேர்தலிலும் இதே வெற்றி எதிரொலிக்கும் என்றும், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். புதியதாக யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் தேர்தலின் போது யார் வேண்டும் என்பதை மக்கள் தெரிவிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.