பீகார் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் பேசுவதாகவும், ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது என்றும், வாக்கு திருட்டு என்று ராகுல் காந்தி பேசியது தவறு என்றும் பிஜேபி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். விஜய் தனது புதிய கட்சியை உணர வேண்டும் என்றும், அவர் ராகுல் காந்தியைப் போல் பேசினால் அதே நிலைதான் ஏற்படும் என்றும் அண்ணாமலை கூறினார்.