புதுவையில் பாஜக.. தமிழகத்தில் தவெக.. முதல்வர் ரங்கசாமி பிளான்

737பார்த்தது
புதுவையில் பாஜக.. தமிழகத்தில் தவெக.. முதல்வர் ரங்கசாமி பிளான்
புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் தமாகாவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக தன்னைச் சந்திக்க வந்த புதுவை பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம், முதலமைச்சர் ரங்கசாமி இந்தத் தகவலைக் கூறி அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி