BREAKING: புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

2பார்த்தது
BREAKING: புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தொடர்மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (நவ.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி