விளையாட்டு வீரர்களுக்கு UDC, LDC பணி ஆணை வழங்கிய முதலமைச்சர்

0பார்த்தது
புதுச்சேரி சட்டப்பேரவையில், முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட மேல்நிலை எழுத்தர் பதவிகளில் 6 நபர்களுக்கும், கீழ்நிலை எழுத்தர் பதவிகளில் 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நியமனங்கள் 05. 07. 2023 மற்றும் 28. 11. 2022 தேதியிட்ட அறிவிப்பாணைகளின்படி மேற்கொள்ளப்பட்டன. அரசு கொறடா ஏ. கே. டி. ஆறுமுகம், சார்பு செயலர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி