காரில் சென்றபடியே பகோடா சாப்பிடும் முதலமைச்சர் ரங்கசாமி

0பார்த்தது
புதுச்சேரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்குப்பதிவை ஒவ்வொரு தொகுதியாக சென்று பார்த்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, மடுகரை பகுதியில் சிங்காரம் டீக்கடையில் வாங்கிய பகோடாவை காரில் சென்றபடியே சாப்பிட்டுக் கொண்டு சென்றார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி