புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று (மார்ச் 12) பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் இன்று (மார்ச் 12) மாலை 6 மணி அளவில் கவர்னர் மாளிகையில் கவர்னர் கைலாஷ்நாதனை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும் கவர்னருக்கு பட்ஜெட் புத்தகத்தையும் முதல்வர் வழங்கினார்.