புதுச்சேரி 16-வது சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். மங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்ற உறுப்பினராக
பதவி ஏற்றுக்கொண்டார். முதலமைச்சருக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.