புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, நாட்டின் பிரதமராக 12 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள
பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும்,
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ்
இந்தியா வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2047-க்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை
பிரதமர் அடைவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.