புதுவையில் தனது முதல் வாக்கு பதிவை பதிவு செய்த கலெக்டர்

0பார்த்தது
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர். புதுச்சேரி கோரிமேடு மதர் தெரசா செவிலியர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலோத்துங்கன், பொது மக்களோடு மக்களாக காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்தி