தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை

137பார்த்தது
தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை
தற்காலிக மாண்புமிகு சபாநாயகர் அன்பழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்ந்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், சுகாதாரம், குடிநீர் விநியோகம், குப்பை அள்ளுதல், கழிவுநீர் அகற்றுதல், சாலை அமைத்தல் மற்றும் பழைய குடிநீர் குழாய்களை மாற்றுதல் போன்ற முக்கியப் பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர். சட்டப்பேரவை செயலாளர் தயாளன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி